Tuesday, August 19, 2008

A. 16th Aug' 2008

கோபுரப்பட்டி ஸ்ரீ அரங்கநாதர் கோவில்
பூமிபூஜை மற்றும் பாலாலயம்

16-04-2008 - ஸர்வதாரி, சித்தரை 4ம் தேதி
காலை 9.35 முதல் 10.00 மணிக்குள்



நமது வலைத்தளத்தின் நிரந்தர வாசகர்கள் கோபுரப்பட்டியினைப் பற்றி அறிவீர்கள். முதன் முதலில் இதனுடைய பாழடைந்த அமைப்பினை நமது வலைத்தளத்தில் படங்கள் மூலம் வெளியுலகிற்குத் தெரிவித்தோம். பின்னர் 'சக்திவிகடன்' இதனைத் தொடர்ந்து ஒரு கட்டுரை கடந்த மாதத்தின் போது வெளியிட்டது.
தொடர்ந்து வந்த முன்னேற்றத்தின் பயனாக பூமி பூஜை மற்றும் பாலாலயம் மேற்கண்டவாறு நடைபெற உள்ளது. அனைவரும் வந்திருந்து, இந்த உன்னத கைங்கர்யத்தில் பங்கேற்று அருள் பெற வேணுமாய் பிரார்த்திக்கின்றேன். நன்கொடை அனுப்புபவர்கள்

ஸ்ரீ ஆதிநாயகப்பெருமாள் கைங்கர்ய ஸபா,
(Indian Bank S.B. Account No.768332386-Indian Bank, Srirangam)
186/97 வடக்குச்சித்திரை வீதி, ஸ்ரீரங்கம்-620 006

என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டுகின்றேன்.

1 comment:

Maraboor J Chandrasekaran said...

எங்கே இருக்கிறது. தெளிவான வரைபடமோ, போகும் வழியோ கூறவும்.
நன்றி.
சந்திரசேகரன்
REACH foundation
9444441181
(www.conserveheritage.org)