Sunday, September 27, 2009

P. கோபுரப்பட்டி 18.09.09 அன்று

தாயார் ஸந்நிதிக்கான அஸ்திவாரம் போடப்பட்டு தற்சமயம் நிலைத்தூண்கள் பொருத்தப்படுகின்றன. அநேகமாக இன்னும் சிறிது நாட்களுக்கு்ள் பெருமாள் மற்றும் தாயார் ஸந்நிதிகளின் விமான வேலைகள் தொடங்கிவிடும்.

No comments: