Tuesday, December 15, 2009

கோபுரப்பட்டி 13.12.2009 அன்று

திருச்சி மாநகரத்திலேயே மிக உயரமான கர்ப்பகிரஹ விமானம் கோபுரப்பட்டிக் கோவிலில் உருவாகி கட்டுமான வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது.



இந்த விமானத்தின் உயரம் 25 அடியாகும்.



வரும் செவ்வாய்கிழமை தாயார் ஸந்நிதி மற்றும் பெருமாள் ஸந்நிதியின் விமானங்களின் “பிரும்மவெளி மூடுதல் விழா“ காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

No comments: