Tuesday, June 9, 2009

M. கோபுரப்பட்டி - 29 05 09 அன்று

இன்று கோபுரப்பட்டி கோவிலுக்கான மூலஸ்தானம் மேல்பாகம் கற்கள் வந்து சேர்ந்தன.
கற்கள் கிரேன்கள் உதவியுடன் சிற்ப சாஸ்திர பிரகாரம் மூலஸ்தானத்தின் மேற்புறம் மூடப்படுகின்றன.

No comments: