Monday, November 9, 2009

Q.கோபுரப்பட்டி 13.10.2009

கோபுரப்படடி (13 Oct '2009)

பெருமாள் தாயாரின் பரிபூர்ண கடாக்ஷத்தினை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை..! தாயார் ஸந்நிதி விமான கட்டுமானம் தொடங்கிவிட்டது. பெருமாள் ஸந்நிதி விமான கட்டுமானம் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தொடங்கவுள்ளது. சுற்றுப்புற மதிள் கட்டுமானமும் தொடர்ந்து தொய்வில்லாமல் நடந்து வருகின்றது. நாம் அனைவரும் விரைவில் இக்கோவிலின் ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற பிரார்த்திப்போம்.!

1 comment:

Anonymous said...

Dear Swamin! We had the unique pleasure of visiting this place on 29.08.09.The undiluted reception extended to us by the staff cannot be expressed in words.Since then, I am watching the progress of the construction from time to time. May the Dhivya Dhampathis of Bhoologa Vaikundam give your more and more strength in this monumental kainkaryam.