Saturday, July 31, 2010

கோபுரப்பட்டி 22.07.2010 அன்று

ஸம்ப்ரோக்ஷணம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. துரிதகதியில் திருப்பணிகள் நடந்தவண்ணம் உள்ளது. கோபுரப்பட்டி வெகுகாலம் கழித்து (ஏறத்தாழ 512 ஆண்டுகளுக்குப் பின்) அரங்கனின் வைபத்தினைக் கோலகலமாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கின்றது.

No comments: