தாயார் மற்றும் பெருமாள் ஸந்நிதி விமானங்கள் பூர்த்தியடைந்து, “பிரும்மவெளி“ எனப்படும் கோபுரங்களின் மையபாகமானது, கிராமத்து மக்கள் அன்போடு கொணர்ந்த தான்யங்களால் நிரப்பபட்டு அந்த பிரும்மவெளியானது கோலகலமாக மூடப்பட்டது.
எவ்வளவு நூற்றாண்டுகள் கழிந்தனவோ நாம் அறியோம் ஆனால் நேற்று 750 வருடங்கள் பழமையான மூலவர் ரெங்கநாதர் தம் புதிய பாம்பணையில் மீண்டும் பள்ளி கொண்டார்.
No comments:
Post a Comment