Friday, July 30, 2010

கோபுரப்பட்டி 22.03.2010 அன்று

தன் புகழ் பாட விரும்பாத, எளிமையான ஆனால் பெரியமனது கொண்ட கொடைவள்ளல் ஒருவரின், கருணையின் விளைவு - தாங்கள் இப்போது காணும் கோவிலின் முன்னே எழுப்பப் படும் முன் மண்டபம். இதில் பன்னிரு ஆழ்வார்களின் திருவுருவச் சிலையும் அமைய உள்ளது.


No comments: